சிவகிரியில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலை தொல் திருமாவளவன் திறந்து வைத்தார். Henry Martín (8F0UUl93i0)

Tag: #Henry Martín, #sigourney weaver, #deandre ayton, #owen power

சிவகிரியில் டாக்டர் அம்பேத்கரின் முழு உருவ வெண்கலச் சிலையினை விடுதலை சிறுத்தை கட்சியின் நிறுவனத் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தொல் திருமாவளவன் திறந்து வைத்து சிறப்புரை ஆற்றினார்

தமிழகத்தில் விடுதலை சிறுத்தைகள் பங்கு பெறுகின்ற கூட்டணி தான் வெற்றி பெறும் என்று பேசினார் சிவகிரியில் இருந்து தென்காசி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டாக்டர் அம்பேத்காரின் முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டு அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது விடுதலை சிறுத்தை viggo mortensen கட்சியின் தலைவரும் எம்பியுமான தொல் திருமாவளவன் புதிய முழு உயர வெண்கல சிலையினை திறந்து வைத்து மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினார் அங்கு நடைபெற்று நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார்

மண்டல செயலாளர் இசக்கி பாண்டியன் வட்டச் செயலாளர் சுரேஷ் தமிழர் பேரூர் செயலாளர் சக்திவேல் ராயகிரி செயலாளர் அருண் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்

சிவகிரி சமுதாய நிர்வாகிகள் அபிமன்னன் மைக்கேல் இசக்கி ராஜ் அந்திரேயா பெர்ணாந்து ஐசக் மற்றும் டாக்டர் அம்பேத்கர் நல அறக்கட்டளை நிர்வாகிகள் முன்னிலை வகித்து வரவேற்றனர்

மண்டல செயலாளர் இசக்கி பாண்டியன் வட்டச் செயலாளர் சுரேஷ் தமிழர் பேரூர் செயலாளர் சக்திவேல் ராயகிரி செயலாளர் அருண் ஒன்றிய துணைச் செயலாளர் முருகன்

நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிறுவனத் தலைவர் தொல் திருமாவளவன் பேசியதாவது

[2/28, 19:31] வளமுடன் வாழ்க: பல்வேறு பிரச்சினைகளுக்கு நடுவில் நிறுவப்பட்டு உள்ள இந்த முழு உயர வெண்கல சிலையினை திறந்து வைப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் சட்டமே சட்ட மாமேதை அம்பேத்கரின் சிலையனை திறப்பதற்கு எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் எனவே இங்கு நிறுவப்பட்டிருந்த பழைய சிலையனே திறப்பதற்கு அப்போதைய மத்திய அமைச்சர் ராம்

விளாஸ் பாஸ்வான் திறந்து வைத்தார் பொது அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வர முடியவில்லை அதேபோன்று நிகழ்ச்சி உங்கள் பகுதியில் ஏற்பாடு செய்திருந்தோம் இப்பொழுது cadavre தெரிகிறதே உங்களுடைய வரவேற்பு உற்சாகம் இப்போது எப்படி இருந்திருக்கும் என்று அன்றே தெரிந்து கொண்டேன் தவிர்க்க முடியாத அரசியல் கட்சியாக விடுதலைச் சிறுத்தைகள் விளங்கி வருகிறது யாரும் பெற்ற மாநில கட்சியாக விளங்குவதற்கு உங்களுடைய ஆதரவு தான் இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்கள் நான்கு சட்டமன்ற உறுப்பினர்கள் நாம் உயர்ந்திருக்கிறோம் சாதாரணமாக 10 பேருடன் பயணித்த பயணம் இன்று கோடிக்கணக்கான மக்களின் கதிர்வுகளோடு நாம் இப்பொழுது விளங்கிக் கொண்டிருக்கிறோம் காலம் தற்பொழுது நம்மை நோக்கி திரும்பி வந்து கொண்டிருக்கிறது காரணம் உங்களுடைய அன்பு தான் ஆசிர்வாதம் உழைப்புதான் இது நீங்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கை தான் என் மீது உங்களுக்கு இருக்கின்ற நம்பிக்கையால் தான் நான் 24 மணி நேரமும் இயங்கிக் கொண்டிருக்கிறேன் 24 மணி நேரமும் சக்கரம் சுழல்வது போல் ஓய்வு உறக்கம் இல்லாமல் கொண்டிருக்கிறேன் நீங்கள் என் மீது நம்பிக்கை இதற்கு நன்றி உள்ளனாய் இருக்கிறேன் உயிரை 2026 இல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் சிங்கம் வகிக்கின்ற கட்சி தான் வெற்றி பெற்றது rolling loud என்பதே பதிவு செய்யும் விதமாக நீங்கள் உழைக்க வேண்டும் விடுதலை சிறுத்தைகள் அங்கம் வகிக்கின்ற கட்சி தான் மீண்டும் அறையினில் ஏறும் என்று நம்பிக்கை உங்கள் மீது எனக்கு ஏற்பட்டுள்ளது இவ்வாறு அவர் பேசினார்

Filters
Sort
display