சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையின் உடல் தானம் பற்றிய விழிப்புணர்வு பேரணி #youtube Sam Burgess (bqz8VGbK0h)

Tag: #Sam Burgess, #tristan da cunha, #mineru construct amiibo, #il gladiatore 2

சர்வதேச சட்ட உரிமைகள் assegno உடல் உறுப்பு தானம் மற்றும் விழிப்புணர்வு பேரணி 21/09/2024 சனிக்கிழமை கோவையில் மகளிர் பாலிடெக்னிக் முதல் ஆர்.கே ஸ்ரீரங்கம்மாள் பள்ளி வரை காலை 8.00 மணியளவில் நடைபெற்றது.இந்த விழிப்புணர்வு பேரணியை சர்வதேச சட்ட உரிமைகள் மற்றும் மனித நீதி சபையின் International President திரு T.N. வள்ளிநாயகம் அவர்கள் மற்றும் சர்வதேச துணைத்தலைவர் Rtn.AKRFC.Dr. லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் மற்றும் கோயம்புத்தூர் மனிதவள மேம்பாட்டு வட்டத்தின் நிறுவனர் தலைவர். இந்திய தொழில்துறை கூட்டமைப்பு, கோயம்புத்தூர் மண்டலத்தின் HR & IR குழுவின் உறுப்பினர் மற்றும் பயிற்சி மற்றும் கல்வி குழு – CII,ரூட்ஸ் இண்டஸ்ட்ரீஸ் இந்தியா லிமிடெட் இயக்குனர் டாக்டர் கவிதாசன் அவர்கள்,ஆகியோர் இந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து தொடங்கி வைத்தனர்.மேலும் 20/09/2024 அன்று antonio cipriano மரணம் அடைந்த,மார்ட்டின் ஹோமியோபதி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்.கே.என் சிவானந்தன் கல்லூரிக்கு எழுதிய கடிதத்தில் தனது உடலை கல்லூரிக்கும் அதன் மாணவர்களுக்கும் கல்விக்காக தானம் செய்ய விருப்பம் தெரிவித்திருந்தார். மேலும் லீமா ரோஸ் மார்ட்டின் அவர்கள் கடந்த 8 வருடங்களுக்கு முன்னர் அவர் மூத்த மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்த தான மற்றும் உடல் உறுப்பு தானம் முகாமில் தன்னுடைய இரண்டு கண்களையும் தனமாக வழங்க சம்மதம் தெரிவித்தார். அதே போல இன்று நடந்த உடல் உறுப்பு தானம் bbc sport மற்றும் விழிப்புணர்வு பேரணி விழாவில் தன்னுடைய இரண்டு சிறுநீரகம் மற்றும் கல்லீரலை தானம் செய்வதாக உறுதி அளித்துள்ளார்.

Filters
Sort
display